மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பா.ஜ., – சிவசேனா கூட்டணி வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கிறது
மொத்தம் 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்ட சபைக்கான தேர்தலில் 178 க்கும் அதிகமான இடுங்களில் பா.ஜ.க, கூட்டணி முன்னிலையில் இருந்துவருகிறது. இதில் பா.ஜ.க, மட்டும் 100 இடங்களுக்கும் மேல் முன்னிலையில் உள்ளது. சிவசேனா 40 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும் பான்மை 145 என்ற நிலையில், பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க , – சிவசேனா கூட்டணி முன்னிலையில் உள்ளது. தேசியவாத காங்., 30 இடங்களிலும், காங்கிரஸ் 25 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருவது குறிப்பிட தக்கது .
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |