அறிவியல் தொழில் நுட்பம் இல்லாத முன்னேற்றம் என்பது இல்லை

2 நிமிடத்தில் நூடுல்ஸ், அரைமணி நேரத்தில் பீட்ஸா கிடைப்பது போல அறிவியல் ஆராய்ச்சி கிடைக்காது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

5வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பிஸ்வா அரங்கில் நடைபெற்றது.  இவ்விழாவில் விடியோ கான்ஃபரன் சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் இல்லாமல் எந்த நாடும் முன்னேறியது இல்லை. இந்தியாவில் பல விஞ்ஞானிகள் உருவாகியுள்ளனர். இதனால் நாட்டுக்கு பெருமை கிடைத்துள்ளது. அறிவியல் தொழில் நுட்பத்தில் இந்தியாவைப் போல் எந்த நாடும் வளர்ச்சி அடையவில்லை.

அதேசமயம், நூடுல்ஸ், பீட்ஸா போல் இல்லாமல் அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்க நேரம் அதிகம் ஆகும்.  கண்டு பிடிப்புகளுக்கும், ஆராய்ச்சிக்கும் மத்திய அரசு முழுஆதரவு அளித்து வருகிறது. சந்திராயன் 2 குறித்து சிறியவர் முதல் பெரியவர்வரை பேசினார்கள் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பூடான், மாலத்தீவு மியான்மர் நாடுகள் சேர்ந்த அமைச்சர்கள், அறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...