முல்லை பெரியாறு பிரச்சனையை இடைதேர்தலுடன் இணைத்து_பேசிய மத்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனது_கருத்தை திரும்ப பெறுவதாக கூறியுள்ளார் .
முன்னதாக முல்லை_பெரியாறு விவகாரத்தை வரவிருக்கும் இடை தேர்தலுக்காகதான் தற்போது கேரள கட்சிகள் கையில் எடுத்துள்ளன என்று சிதம்பரம் தெரிவித்திருந்தார் . இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைதொடர்ந்து இந்தகருத்து யாரையும் புண்படுத்து வதற்காக கூறபட்டதல்ல. மற்ற பேச்சாளர்களை போன்றுதான் நானும் வர விருக்கும் இடைதேர்தல் குறித்து பேசினேன். எனது_கருத்தை திரும்ப பெற்று கொள்கிறேன் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
முதலில் சிதம்பரத்தின் பேச்சை கேட்டு பெரும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது . ஏனென்றால் காங்கிரஸ் காரர்கள் எப்போதுமே தமிழ் நாட்டுக்கு ஆதரவா பேசமாட்டங்க . மலையாள மந்திரிகள், எம்பிக்கள், அமைச்சர்கள் செயலர்கள் என் அனைத்து மலையாளிகளும் ஒன்று_சேர்ந்து இருக்கு போது இந்த தமிழ் மந்திரிகள் மட்டும் தமிழனுக்கு ஆதரவு தெரிவிப்பதும் இல்லை அப்படியே ஆதரவு தந்தாலும் பல்டி அடிப்பது சாபக்கேடு.
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.