திராவிடபொய்யும் உண்மையான அர்த்தமும், இப்படி பேசித்தான் பார்ப்பன துவேஷத்தை வளர்த்தார்கள். பார்ப்பனர்கள் ஒழிந்தால் கோயில்கள் அழியும், கோயில்கள் அழிந்தால் கோயில்சொத்துக்களை தனதாக்கிக் கொள்ளலாம். இதுவே இங்கு 60 ஆண்டுகளாக இவர்களின் திட்டம்.
புருஷ சூக்தத்தில்:
“பிராமணஸ்ய முகமாஸீத் பாஹூ ராஜன்ய க்ருத
ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:,பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத”
இதன் உண்மையான அர்த்தம் யாதெனில்:பிராமணன் முகத்தில் பிறந்தான் என்பது தவறு;பிராமனணுக்கு முகமே பலம்.ஏனெனில் வேதம் ஓதும்பிராமணன் முகலட்சணத்தோடு விளங்க வேண்டும்.மேலும் வாயால் நல்லாசி வழங்கவும்.நல்உபதேசம் செய்யவும்,நல்மந்திரம் உச்சாடனம் செய்யவும் முகமே துணை.எனவே பிராமணணுக்கு முகபலம் தேவை.
அதுபோல் ஷத்திரியன் தோளில்பிறந்தான் என்பதும் தவறு.சத்திரியனுக்கு தோள் பலம்தேவை.ஏனெனில் சத்திரியன் வாள்கொண்டு எதிரிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றவும், பாதுகாக்கவும். வறியவர்களுக்கு கொடை அளித்து ஆதரிக்கவும் தோள்பலம் கொண்ட கரங்கள் தேவை.
அதேபோல் வைசியன் இடுப்பில் பிறந் தான் என்பதும் தவறு.
வைசியன் உட்கார்ந்த நிலையில் வியாபாரம்செய்பவன்.எனவே வியாபாரம் செய்யவும்,கணக்கு வழக்குகளை பார்க்கவும் வைசியனுக்கு தொடை பலம் மிக்கதாக விளங்க வேண்டும்.
அதேபோல் சூத்திரன் காலில் பிறந்தான் என்பதும் தவறு. சூத்திரன் உழவுசெய்பவன்.உழவு செய்பபவனுக்கு கால்பலம் தேவை. கால்கள் பலமாக இருந்தால்தான் பயிரிடவும் விவசாயத்தை பராமரிக்கவும் முடியும்.இவ்வாறு புருஷ சூக்தம் கூறும் உண்மை அர்த்தம் வேறு.கடந்த நூறுஆண்டுகளில் திராவிட& நாத்திகவாதிகள் செய்த வெறுப்பு பிரச்சாரம் வேறு.
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |