முன்னாள் பிரதமர் வாஜ்பாய் யின் 88 வது பிறந்தநாளை முன்னிட்டு துவரங்குறிச்சியில் பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் இளவரசன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது ,
இதற்க்கு ப.ஜ. க மாநில செயலாளர் கருப்பு மற்றும் மாநில வர்த்தக அணி செயலாளர் ரத்தின
சபாபதி சிறப்புரை ஆற்றினர் மேலும் தஞ்சை மாவட்ட ப.ஜ. க தலைவர் முரளி கணேஷ், மாவட்ட அமைப்பு செயலாளர் பிரகாஷ் , மாவட்ட பொது செயலாளர்கள் இளங்கோ , சூறை சண்முகம் , மாவட்ட சிறுபான்மையினர் அணி தலைவர் அந்தோனி மற்றும் நகர தலைவர் நமசு ராஜா போன்றோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.