ஊழலுக்கு எதிராக வலிமையான லோக்பாலை கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் மத்திய_அரசிடம் இல்லை. எனவேதான் இந்த மசோதா மீதான விவகாரம்குறித்து நேற்று ராஜ்ய_சபாவில் மத்திய அரசு கபடநாடகம் நடத்தி உள்ளது என ஹசாரே குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சி.பி.ஐ.யை தனித்துவம்_ஆக்குதல், தேர்ந்தெடுத்தல், நீக்குதல் மற்றும் செயல் முறை லோக் ஆயுதாவை தனியாக்குதல் போன்ற மூன்று அம்சங்களை மத்திய அரசு ஏற்று கொண்டிருந்தால் அது மசோதாவை நிறை வேற்றிருக்கும் என அண்ணா ஹசாரே குழுவினர் கூறினார் .
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.