உலகின் பல்வேறு அரசுகளின் ரகசிய ஆவணங்களை திருடி இணையதளதில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பும் இணையதளம் தான் "விக்கிலீக்ஸ் இணையதளம்'. ஜூலியன் அசேஞ்ச் என்பவர்தான் இதன் நிறுவனர், இவர் இணையதளங்களில் இருந்து தகவல்களை திருடுவதில் மிகவும் கைதேர்ந்தவர்,
அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் செய்யும் அட்டூழியம் குறித்து 90 ஆயிரம் ஆவணங்கள், அமெரிக்கா ஈராக்கில் செய்யும் அட்டூழியம் குறித்து நான்கு லட்சம் ஆவணங்கள் என இதுவரை 1.2 மில்லியன் ஆவணங்கலை இந்த இணையதளம் வெளியிட்டுள்ளது . அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பொதுமக்களை சுட்டு கொன்ற வீடியோவையும் இந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் இணையதளம் சுவீடனிலிருந்து இயங்குகிறது மற்றும் இந்த இணையதளத்தில் பங்களிப் பாளர்களின் விவரங்கள் அறிய முடியாதவாறு தனி செயல்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.