பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் .
இன்று காலை பாத்து மணிக்கு பெங்களூர் விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சர்கோஸியுடன் அவரது மனைவி கர்லா புருனி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வந்துள்ளனர்.
பெங்களூரில் தங்கியிருக்கும் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி `இஸ்ரோ’ விஞ்ஞானிகள் மத்தியில் உரை நிகழ்த்தா உள்ளார் .
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.