மூப்பனாரின் மகன் பிஜேபியோடு சேரலாமா ? சில அக்கறை அலறல்கள்

மூப்பனாரின் மகன் பிஜேபியோடு சேரலாமா ?இது நியாயமா? அதற்க்குள் சில அக்கறை அலறல்கள்..இதை எப்போது கேட்டிருக்க வேண்டும் வாயால் கெட்ட ஈவிகேஎஸ் அவர்கள் மூப்பனார் காங்கிரஸுற்க்கு என்ன செய்தார் என கேட்டாரே? அப்போது கேட்டிருக்க வேண்டும்்

ஐயா.ஈவிகேஎஸ் அவர்களே காமாரஜர் இறக்கும் போது காங்கிரஸோடு இல்ல..இறந்த பின்பு அவரோடு இருந்த சின்டிகேட்டை இந்திரா காங்கிரஸோடு இணைத்தவர் மூப்பனார் தான். அவர் இல்லை என்றால் காங்கிரஸ் இன்று தமிழகத்தில் காணாமல் போயிருக்கும் என்று..1989 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸை தனியாக களம் காண வைத்து 20% வாக்கை காட்டியவர் ( 26 சட்டமன்ற உறுப்பினர்கள்) என்று.

2001 ல் ஜெ காங்கிரஸை ஒரு பொருட்டாக.கூட மதிக்காமல் சீட்டு ஒதுக்காமல் இருக்க தன் சீட்டுல் 12 சீட்டை தந்து காங்கிகஸின் மானத்தை காப்பாற்றியவர் மூப்பனார் என்ற கூறியிருக்க வேண்டும் அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு இப்போது தேர்தல் நேரத்தில் மூப்பனாரின் வரலாற்று புகழ் பாட வெக்கமாக இல்லை.காங்கிரஸ் எப்போதும் மாநிலத்தில் செல்வாக்காக இருக்கும் தலைவர்களை ஒடுக்குவது காமாராஜர் காலந்தொட்டு செய்ல்படுத்தும் செயலே..இதனாலயே ராகுலிடம் சில நரிகள் செய்த செயலில் வாசன் பிரிந்தாரே..பத்தாண்டு அமைச்சரவை சும்மா தரவில்லை..அழிவின் விழும்புநிலையில் இருந்தது காங்கிகஸ்2003 ல் தன் 33 mla களையும் 6mp யும் காங்கிரஸிற்கு தாரைவார்த்து உயிர் கொடுத்தவர் வாசன்.அதனாலேயே காங்கிரஸ் திமுக கூட்டனி தமிழகத்தில் 2004 40/40 வென்றது.

அதற்க்கே அமைச்சர் பதவி.அது மட்டுமா..அவரை பத்தாண்டு அமைச்சராக ஆக்கி தன் அமைச்சரவையை கௌஞ்சமாச்சம் புனிதமாக்கி கொண்டது காங்கிரஸ் ( ரீகவுண்டுங் மினிஸ்டர் மற்றும் கோர்ட் வாசல் ஏறி இறங்குது தெரியாதா?) மேலும் இப்போது கூட தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒ்ட்டுமொத்த தலைவர்களை காட்டிலும் பரவலாக செல்வாக்கு பெற்றவர் வாசன் என்பதே நிஜம்

சரி வாசனிடமே பேச வேண்டாம்,ஜெகன்? மம்தா? ரெங்கசாமி? இவர்களிடம் பேசலாமே..அட என்னய்யா காங்கிரஸை வாரு வாருண்ணு வாருன்ன லல்லுவுன் கூட்டனி, கலைஞருடன் சல்லாபம்,ஜனநாயக பேரவை ஆரம்பிச்சி பிஜேபியுடன் சேர்ந்தவருர்கு பக்கத்துல சீட்டு.இவிங்களுக்ரு பிரச்சனையே வாசன் ஊழல் செய்து கட்சிக்கு ஏதும் நிதி வழங்கள அதான் காண்டு!!

எச்.ராஜா.தமிழிசை கூட உங்களுக்கு மாநில தலைவராக வரலாம் ஆதலால் அவர்களை வசைபாடுவதை கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்.உங்கள் தலைமையின் தற்போதைய செயல் பாடு அப்படி😜

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...