சிக்கலில் பஞ்சாப் காங்கிரஸ்

பஞ்சாப் காங்கிரசில் அம்ரீந்தர் சிங்கிற்கு கவுண்டர் கொடுக்க பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்துவை கொண்டு வந்தது பிரியங்பா வதேரா.இதன் மூலமாக பிரியங்கா ராகுலுக்கு உள்ள மூளை மாதிரியேதான் தனக்கும் இருக்கிறது என்பதை நிரூபித்து விட்டார்.

பிரியங்காவின் ஆதரவுடன் சித்து செம கெத்துடன் அம்ரீந்தர் சிங்கிற்கு எதிராக பேச ஆரம்பித்தார்.இதனால் கடுப்பான அம்ரீந்தர் சிங் சித்து வாயை மூட வில்லை என்றால் நடப்பதே வேறு என்று மிரட்டி மோடி அமித்ஷாவுடன் நெருங்குவது மாதிரி செயல்பட ஆரம்பித்தார் இதனால் பயந்து போன சோனியா குடு ம்பம் சித்துவின் ஆலோசகர் மல்வீந்தர்
சிங் மால்வியை சித்துவிடம் இருந்து வெளியேற வைத்தது. இதனால் கடுப்பான சித்து நான் ஒரு டம்மி தலைவர் அல்ல என்னை சுயமாக செயல்பட வில்லை என்றால் நடப்பதே வேறு என்று சோனியா குடு்ம்பத்திற்கு எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்.

கேப்டன் அம்ரீந்தர் மாதிரி சித்து ஒரு அரசியல் அறிவாளி அல்ல.எந்த நேரத்திலும்
காங்கிரசை உடைத்துக் கொண்டு கிளம்பி விடுவார் சொந்த கட்சி துவங்கி நடத்து
கிற அளவிற்கு சித்துவுக்கு மூளை கிடையாது

அதனால் ஆம் ஆத்மியில் சேருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.அது
ஒன்று தான் பாக்கி.ஏற்கனவே ஆம் ஆ த்மிக்கு போக இருக்கிறேன் என்று மிரட்டி தான் பஞ்சாப் காங்கிரஸ் தலைவரானார் இப்பொழுது மீண்டும் மிரட்டலை ஆரம்பி த்து இருக்கிறார். சோனியா குடும்பத்திற்கு தங்களை விட காங்கிரசில் யாரும் புகழ் பெற்று விடக்கூடாது என்கிற கேவலமான சிந்தனை இருக்கிறது இதனால் தான் காங்கிரஸ் காணாமல் போய்க் கொண்டு இருக்கிறது.

நன்றி விஜயகுமார் அருணகிரி 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...