மூத்த பத்திரிகையாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை (பாஜக) முன்னாள் உறுப்பினரும் (2003 – 2009 & 2010 – 2018), ‘தி பயனீர்’ நாளிதழின் முன்னாள் தலைமை நிர்வாகி மற்றும் ஆசிரியரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய மூத்த தலைவருமான திரு. சந்தன் மித்ரா (66) இன்று (செப். 2) காலமானார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்தியதில் இவரது பங்களிப்பு அளப்பரியது. பிற பத்திரிகைகளுக்கு முன்னோடியாக (பயனீர் என்றால் அதுவே பொருள்) நிருபர் கோபிநாத் மூலமாக மித்ரா, அன்றைய ஊழல் அரசுக்கு எதிராக நடத்திய இதழியல் யுத்தம் என்றும் நன்றிக்குரியது.
2008 – 2009 ஆண்டுகளில், ‘தி பயனீர்’ நாளிதழில் என்ன செய்தி வெளியாகப் போகிறதோ என்று தினமும் மன்மோகன் சிங் அரசு அஞ்சியதுண்டு. பல அன்பான வேண்டுகோள்கள், ஆசைகாட்டல்கள், மிரட்டல்களைப் பொருட்படுத்தாமல் சந்தன் மித்ரா அந்த எழுத்துப் போரை நடத்தி தேசம் காத்தார்.
முன்னோடி இதழாளருக்கு அஞ்சலி!
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |