நிதி யானையின் வாய்க்கு போகிறது;உமாபாரதி

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில், சர்க்காரி தொகுதியில் பா . ஜ . க தலைவர்களில் ஒருவரான உமாபாரதி போட்டியிடுகிறார். இவர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். சர்க்காரி சட்டசபை தொகுதி இம்மாநில எல்லையில் அமைந்துள்ளது.

அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பந்தல் காண்ட் பகுதி ஏழ்மை, வறட்சி, பட்டினி நிறைந்த மண்டலமாக உள்ளது. இங்குள்ள மக்களின் கஷ்ட நிலையை எண்ணி வறுத்தப்பட வேண்டுமே தவிர, கேலி செய்யக் கூடாது. ராகுல் காந்தி அதை தான் செய்து வருகிறார்.

ஏழ்மை நிலையை கேலி செய்வதை ராகுல்காந்தி நிறுத்திக் கொள்ள வேண்டும். காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் என்னைப்பற்றி விமர்சனம்செய்துள்ளார். பெரிய சக்தி போல் பேசி வருகிறார். மத்திய பிரதேசத்தில் என்னிடம் தோற்றவர் தான் திக் விஜய் சிங்.

சர்க்காரி தொகுதி மக்கள் என்னை ஒரு எம்.எல்.ஏ.வாக மட்டுமல்லாமல் ஒரு பாதுகாவலனாகவும் தேர்ந்து எடுக்க உள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், காங்கிரசும் நிழல்யுத்தம் நடத்துகின்றனர். மத்திய அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கிறது. ஆனால், மாநிலத்தில் ஊழல் ஆட்சி நடப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சிக்கின்றனர்.

நிதி யானையின் வாய்க்கு (மாயாவதி கட்சி சின்னம்) போகிறது என்று தெரிந்தே தான் மத்திய அரசு தொடர்ந்து நிதி ஒதுக்கியது. இவ்வாறு உமாபாரதி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...