ஆமதாபாத்: இரு நாள் பயணமாக குஜராத் வந்திருந்த பிரதமர் மோடி, தனது வீட்டிற்கு சென்று தாயாரை சந்தித்து பேசினார்.
5 மாநில தேர்தல்களில் 4 ல் பா.ஜ. வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்தது. இந்நிலையில்இரு நாள் பயணமாக பிரதமர் மோடி தனதுசொந்த மாநிலமான குஜராத் வந்தார். விமான நிலையத்திலிருந்து தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். பின் பா.ஜ., அலுவலகம் சென்று அங்கு எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து கலந்துரை யாடினார்.
பின்னர் காந்தி நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று தாயார் ஹீரா பென்னை சந்தித்தார். அப்போது தாயார் காலில் விழுந்து வணங்கினார். மகனை ஆசீர்வதித்தார் தாயார் ஹீரா பென், பின்னர் தாயாருடன் உணவு அருந்தினார்.
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |