பயங்கரவாத தடுப்பு மையம் மாநிலங்களுகிடையே கலந்தாலோசனை நடத்த வேண்டும்; பாஜக

பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது தொடர்பாக மாநிலங்களுகிடையே கலந்தாலோசனை நடத்தப் பட வேண்டும் என பாரதிய ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் ஜகத் பிரகாஷ் நட்டா தெரிவித்ததாவது : “”பயங்கரவாத தடுப்புமையம் அனைத்து புலனாய்வு

அமைப்பையும் ஒன்றிணைக்கும் அமைப்பாக_இருக்கும் என 2009ம் ஆண்டு மத்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருந்தார் .

ரா,சிபிஐ, ஐபி, தேசியப் பாதுகாப்புப் படை மற்றும தேசிய புலனாய்வு அமைப்பு போன்றவற்றை இணைக்கவே இந்தமையம் உருவாக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது புலனாய்வு_கழகத்தின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பாக இந்த_மையம் ஆக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தாமல் பயங்கரவாத தடுப்புமையம் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதானது, மாநில அரசிடமிருக்க வேண்டிய முக்கிய பொறுப்புகள் எது என்பதை கேள்வி குறியாக்கியுள்ளது. இதற்கு மாநிலங்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிப்பதில் எந்த ஆச்சரியமுமில்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வாக்கு வங்கியை குறிவைத்து இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது . திட்டமிடபட்ட குற்றங்களுக்கு எதிரான சட்டமசோதாவுக்கு ஒப்புதல் பெறவேண்டி குஜராத் அரசு, மத்திய_அரசிடம் அனுப்பியுள்ளது. ஆனால் இதுவரைக்கும் அதற்க்கான ஒப்பதல் தரப்படவில்லை. ஆனால் இதை போன்றதொரு சட்டத்திற்கு மாகாராஷ்டரம் அனுமதி பெற்று நடைமுறைப்படுத்தி_வருகிறது” என்று தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...