பயங்கரவாத நடவடிக்கைகளை இன்றைய இந்தியா துளியும் சகித்துக்கொள்ளாது – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

”பயங்கரவாத நடவடிக்கைகளை, இன்றைய இந்தியா துளியும் சகித்துக் கொள்ளாது. மும்பை பயங்கரவாத தாக்குதலை கைகட்டி வேடிக்கை பார்த்த முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியை போல நாங்கள் இருக்க மாட்டோம். பயங்கரவாதிகளுக்கு உடனுக்குடன் பதிலடி தருவோம்,” என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

‘என்.டி.டி.வி.,’ ஊடக நிறுவனத்தின், ‘இந்தியன் ஆப் தி இயர்’ விருது வழங்கும் விழாவில் நேற்று பங்கேற்ற நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

மும்பையில், 2008, நவ., 26ல் பாகிஸ்தானின் லஷ்கர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்காமல் அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வேடிக்கை பார்த்தது. ஆனால் இன்றைக்கு நிலைமையே வேறு. ராணுவ விவகாரங்களில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் அணுகுமுறை, முன்பு இருந்ததை அடியோடு மாற்றியுள்ளது.

மும்பை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்காமல் அன்றைய அரசு மவுனம் காத்தது. ஆனால், உரி மற்றும் பாலகோட் தாக்குதல் வாயிலாக பாகிஸ்தானுக்கு நாம் பதிலடி கொடுத்தோம்.

பயங்கரவாத நடவடிக்கைகளை இன்றைய இந்தியா துளியும் சகித்துக் கொள்ளாது. மும்பை பயங்கரவாத தாக்குதலை கைகட்டி வேடிக்கை பார்த்த முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியை போல நாங்கள் இருக்க மாட்டோம். உடனுக்குடன் பதிலடி தருவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...