பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ரயில்வே அமைச்சர் கொடியசைத்து .
மத்திய ரயில்வே மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமிழகம் வந்துள்ளார். நேற்று சென்னை ஐஐடி நிறுவனத்திற்குச்சென்ற அவர், ஐஐடி ஆராய்ச்சி குழுவினர் வடிவமைத்த ‘ஹைப்பர் லூப்’ திட்டத்தை ஆய்வுசெய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து இன்று பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஆய்வுமேற்கொண்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வந்தேபாரத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு வரும் ரயில்பெட்டிகளை பார்வையிட்டார்.
மேலும் அங்கு புதிதாகதயாரிக்கப்பட்ட 12,000 ரயில்பெட்டிகளின் சேவையை கொடியசைத்து துவக்கிவைத்தார்.
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |