இந்தியா முழுவதும் இருக்கும் நதிகள் இணைப்பு தொடர்பாக மத்திய அரசு உயர் மட்ட கமிட்டியை அமைக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது . மேலும் இவை முக்கிய பிரச்னையாக உள்ளதால் மத்திய – மாநில அரசுகள் இந்த விஷயத்தில் முழு அக்கறையுடன் செயல்படவேண்டும் என தெரிவித்துள்ளது .
நதி நீர் இணைப்பு தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள்; தங்களது உத்தரவில்; நதிநீர் இணைப்புக்கு இசைவு தெரிவிபதுடன், இதுதொடர்பான உயர் கமிட்டி அமைக்க வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் , சுற்று சூழல் துறை, நீர் வளத்துறை மற்றும் வனத் துறை , திட்டக் கமிஷன் சேர்ந்தவர்கள் இதில் இடம்பெறவேண்டும்.
இந்தகமிட்டி நதி நீர் இணைப்பதற்கான வழி முறைகளை வகுக்கும். மேலும் இதை எந்த காலத்திற்ககுள் கொண்டு வர முடியும் என ஆய்ந்து அறிக்கை தரவேண்டும் . மத்திய, மாநில அரசுகள் முழுமையான அக்கறையுடன் இதில் பங்குகொள்ள வேண்டும், நதி நீர் இணைப்பு விவகாரம் நாட்டுக்கு நலம் தர கூடிய முக்கிய விவகாரமாக நாங்கள் கருதுகிறோம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் .
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.