ராஜஸ்தான் அரசுக்கு ஆம்புலன்ஸ் வழங்குவதில் ஊழல் நடந்திருப்பதாக ஆளும் காங்கிரஸ்கட்சி மீது பாரதிய ஜனதா குற்றம் சுமத்தியுள்ளது. இந்த ஊழலில் மூத்த மத்திய அமைச்சர்கள் இரண்டு பேரின் மகன்களுக்கும் தொடர்பிருப்பதாக பாரதிய ஜனதா கூறியுள்ளது .
ஜிகுயிட்ஜா ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரதுறை அமைச்சர் வயலார்ரவியின் மகன் ரவிகிருஷ்ணா.மற்றொருவர் மத்திய உள் துறை அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்திசிதம்பரம். இவர்கள் இரண்டு பெரும் இணைந்து 108 ஆம்புலன்ஸ் வழங்கும்சேவையை துவக்கியுள்ளனர். இதில் ஆம்புலன்ஸ்_வழங்கியது, அதற்கான பில்தயாரிப்பு போன்ற பல் வேறு வகைகளில் ஊழல் நடந்திருபதாக பாரதிய ஜனதா குற்றம் சுமத்தியுள்ளது
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.