290 கி மீ தூரத்தில் இருக்கும் இலக்கை பாய்ந்துதாக்கும் திறன்கொண்ட பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது .
ராஜஸ்தானின் ஜெய்சால்மர் ஏவு தளத்திலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது. அப்போது அது தனது குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக
தாக்கியது.
இது தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் ஏவுகணையாகும். தரையிலிருந்து பத்து மீட்டர் உயரத்தில் பறக்ககூடிய இந்த ஏவுகணை ஒலியைவிட மூன்று மடங்கு வேகமாக செல்ல கூடியது என்பது குறிப்பிடத்தக்கது .
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.