டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறிருப்பதாவது;
“மதிப்பிற்குரிய பாபா சாஹேப் இந்திய அரசியலமைப்பின் சிற்பியாகவும், சமூக நல்லிணக்கத்தின் அழியாத வீரராகவும் இருந்தார். சுரண்டப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரது நினைவு நாளான இன்று அவருக்கு எனது மரியாதை மிகுந்த வணக்கங்கள்.”
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |