பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டார்; சனல் 4

சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும் புதிய போர் குற்ற ஆதார வீடியோவில் புலிகள் இயக்க தலைவர் வே. பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் இலங்கை படையினரால் காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார் என்பது தெரிய வருகிறது

பாலச்சந்திரன் தரையில் கிடத்தப்பட்டிருக்கின்றார்.

இடுப்புக்கு கீழே ஆடைகள் எதுவும் இல்லை. இவரின் நெஞ்சு பகுதியில் ஐந்து இடங்களில் குண்டுகள் துளைத்திருக்கின்றன. இவருக்கு அருகில் ஐந்து சடலங்கள் காணபடுகின்றன. இவர்கள் பாலச்சந்திரனின் மெய்காவலர்கள் என்று தெரிகிறது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

2027-ல் ஏ.ஐ துறையில் 23 லட்சம் வேலை வ ...

2027-ல் ஏ.ஐ துறையில் 23 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் '2027ம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) துறையில் 23 ...

கனடா பிரதமராக மார்க் கார்னி தேர ...

கனடா பிரதமராக மார்க் கார்னி தேர்வு ; இந்தியா உறவை புதுப்பிக்க உறுதி கனடா நாட்டில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராக மத்திய ...

யு.ஜி.சி பிரதிநிதியை தவிர்த்தது ...

யு.ஜி.சி பிரதிநிதியை தவிர்த்தது விதிமீறல் – கவர்னர் ஆர் என் ரவி யு.ஜி.சி., பிரதிநிதியை தவிர்த்துவிட்டு துணை வேந்தர் தேடுதல் குழு ...

வெறுப்பு அரசியலை மக்கள் சகித்த ...

வெறுப்பு அரசியலை மக்கள் சகித்துக் கொள்ளமாட்டார்கள் – வானதி சீனிவாசன் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய கருத்துகளை, முன்னுக்குப் ...

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்ட ...

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டம் மத்திய அரசு, 2020ல் புதிய தேசிய கல்விக் கொள்கையை ...

முதல்வருக்கு அண்ணாமலையின் 3 கேள ...

முதல்வருக்கு அண்ணாமலையின் 3 கேள்விகள் பதற்றத்தில் பிதற்றும், தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள். 1. தி.மு.க.,வினர் ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...