முதல்வருக்கு அண்ணாமலையின் 3 கேள்விகள்

பதற்றத்தில் பிதற்றும், தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள்.

1. தி.மு.க.,வினர் நேர்மையற்றவர்கள், நாகரிகமற்றவர்கள் என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லி இருக்கிறார்?

2. மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்கள், யார் அந்த மக்கள்? உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் நடத்தும் சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை நடத்தும், உங்கள் கட்சியினரும், அவர்களது உறவினருமா?

. யார் அந்த சூப்பர் முதல்வர்?

ஏழை மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என, தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்து விட்டது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

3. இதற்கிடையில், பார்லிமென்டில் தி.மு.க., — எம்.பி.,க்கள் குறித்து அவதுாறாக பேசியதாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை தி.மு.க.,வினர் எரித்து, திருச்சியில் போராட்டம் நடத்தினர். இதில், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...