ஆதர்ஷ் ஊழல் வழக்கில் அசோக்சவானை தொடர்ந்து மேலும் ஒரு_முன்னாள் மகாராஷ்டிர மாநில முதல்வரின் பெயரும் வலையில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . ஏற்கனவே இருக்கும் 14 குற்றவாளிகள்_பட்டியலில் மேலும் இரண்டு முன்னாள் அமைச்சர்களின் பெயர்களும் சேர்க்கபட்டுள்ளதாக சிபிஐ., தெரிவித்துள்ளது.
விரைவில் அவர்ககள் பெயர் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்படும் என்று சி.பி.ஐ., தெரிவித்துள்ளது. இவர்களில் ஒருவர் தற்போது_மத்திய அமைச்சராக இருப்பதாகவும் , அவர்களிடம் தனிப்பட்ட_முறையில் விசாரணை நடை பெற்று வருவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.