சி.பி.ஐ., அதிகாரிகள் முன்னால் அமைச்சர் ராஜா வீடுகளில் காலை 7.30 மணி முதல் ரெய்டு நடத்தி வருகின்றனர்,
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைக்கேடுகள் நடந்ததால் சுமார் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் நாட்டுக்கு ஏற்பட்டதாக கணக்குத் தணிக்கை குழு அறிக்கைதாக்கல் செய்தது. இவ்வாறு சர்ச்சையில் சிக்கியதால் ராஜா தனது தொலைதொடர்பு துறை அமைச்சர் பதவியை இழந்தார் . இந்த நிலையில் ராஜாவின் வீடுகளில் இன்று சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
ராஜாவின் அதிகாரப்பூர்வ வீடு , பெரம்பலூரில் இருக்கும் அவரது வீடு மற்றும் சென்னை ஆல்வார்பேட், ஆர்.ஏ.புரம், நந்தனம்,கோவை, பெரம்பலூர், நீலகிரி ஆகிய இடங்களில் இருக்கும் ராஜாவுக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள், பினாமியாக இருக்கலாம என்று சந்தேகிக்கப்படும் வீடுகளிலும் சி.பி.ஐ.,ரெய்டு நடக்கிறது.
இந்த ரெய்டால எதுவும் நடந்து விட போவதில்லை. நமக்கு தேவை 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்ட பணம் . அந்த பணத்தை வெளிகொண்டு வருவதற்க்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.