பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. கத்தாளை, என அழைக்கப்படுகிறது.
சோற்றுக் கற்றாழை மடல் நான்கை வெட்டி எடுத்துக் கொண்டு வந்து, ஒரு
மடலை எடுத்து அதில் 4 விரற்கடையளவிற்கு ஒரு துண்டு வெட்டி, அதன் மேலுள்ள கனத்த தோலை மட்டும் சீவி எடுத்து விட்டால் உள்ளே நுங்கு போன்ற சதை இருக்கும். அதை விழுங்கக் கூடிய அளவிற்குச் சிறு துண்டுகளாக வெட்டித் தண்ணீரில் போட்டு நன்றாகக் கழுவி ஒவ்வொரு துண்டாக எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட வேண்டும். இந்த விதமாக எல்லாத் துண்டுகளையும் காலை வேளையில் வெறும் வயிற்றில் விழுங்கிவிட வேண்டும்.
இந்த விதமாக தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டால் போதும் சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது பூரணமாகக் குணமாகிவிடும்.
கற்றாழையின் இலையி லிருந்து எடுக்கப்படும் "கூழ்" சருமத்தை பாதுகாக்கிறது. சூரிய ஒளியுடன் கலந்துவரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர்வீச்சுகளின் தீய விளைவு களிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. மேலும் சருமத்தின் ஈரத் தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையு மேம்படுத்துகிறது. இதனால் வணிகமுறையாக அதன் "கூழி" உலகெங்கிலும் சருமப் பராமரிப்பு, சவரம் செய்வதற்கான கூழ்மங்கள், ஷாம்பூ ஆகியவற்றில் சேர்க்கப்படுகின்றது.
சோற்றுக் கற்றாழை, சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள், சோற்றுக் கற்றாழையின் பயன்கள் ,சிறுநீர் ரத்தம், சிறுநீரில் ரத்தம், சோற்றுக் கற்றாழையின் நன்மை, மருத்துவ குணம், சோற்று கற்றலை , பயன் , சோற்றுக் கற்றாழையின் நன்மைகள்,
You must be logged in to post a comment.
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
2publicly