இந்திய நடாளுமன்ற குழுவினர் முல்லை தீவுக்கு வரலாம் என எதிர்பார்க்க படுவதால் முல்லைத்தீவு மாஞ் சோலை பொதுமருத்துவமனை ராணுவத்தினரால் வேகமாக புதுப்பிக்க பட்டு வருகிறது . மருத்துவமனைக்கு செல்லும் பாதைகளை புதுப்பித்தல், மருத்துவமனையை சுத்தப்படுத்துதல் போன்றபணிகளில் வேகமாக நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றன .
சுஷ்மா சுவராஜ்ஜின் தலைமையில் அனைத்து கட்சி எம்பி.க்கள் குழு ஆறு நாள் பயணமாக டெல்லியிலிருந்து இலங்கை சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
Leave a Reply
You must be logged in to post a comment.