காங்கிரஸ் அரசு, தற்போதைக்கு சீர் திருத்த நடவடிக்கைகளை மேற் கொள்ளாது

கூட்டணி கட்சிகளினால் உருவாகியுள்ள நெருக்கடியால், காங்கிரஸ் அரசு, தற்போதைக்கு சீர் திருத்த நடவடிக்கைகளை மேற் கொள்ளாது என்பது தெளிவாக தெரிகிறது,” என்று , பாரதிய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது .

இது சுரித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்ததாவது :பிரதமரின்

பொருளாதார விவகாரங்களுகான தலைமை ஆலோசகர் கவுசிக்பாசு, சமீபத்தில் தந்த பேட்டியில், “பொருளாதாரத்தை பொறுத்த வரை தற்போது மிகவும்கடினமான சூழல் நிலவுகிறது.இந்தநேரத்தில், முக்கியமான சீர்திருத்த நடவடிக்கை எதையும் மேற் கொள்ள முடியாது. 2015ம் ஆண்டுக்கு பிறகு , இந்திய பொருளாதாரம், வளர்ச்சி பாதையில் செல்லும்’ என தெரிவித்துள்ளார் .

இதன்மூலம், இன்னும் சில ஆண்டுகளுக்கு, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, சீர்திருத்த_நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாது என்பது தெளிவாக தெரிகிறது. கூட்டணி கட்சிகளின் நெருக்கடிகாரணமாகவே, மத்திய அரசுக்கு இந்தநெருக்கடி உருவாகியுள்ளது . ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் எந்த_கட்சியும், தற்போது காங்கிரசின் நடவடிக்கை களுக்கு ஆதரவாக இல்லை.எனவே தற்போதைய மத்திய அரசு, மிகவும் பல வீன அரசாக உள்ளது. என்று ராஜிவ் பிரதாப் ரூடி கருத்து தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...