பொதுவாக ஒரு குடும்பத்தில் தந்தை இறந்து விட்டால் ஒரு வருடத்துக்கு சுப காரியங்களை தவிர்ப்பது நன்று, தாய் இறந்து விட்டால் ஆறு மாத காலத்திற்கும், மனைவி இறந்து விட்டால் மூன்று மாதத்துக்கும், சகோதரன் இறந்து விட்டால் ஒன்றரை மாதங்களுக்கும், பங்காளி இறந்து விட்டால் ஒரு மாதகாலமும் சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
அப்படி ஏதேனும் ஒரு சூழ்நிலையில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் விக்ன வினாயகரை பூஜித்து சாந்திசெய்துவிட்டு சுபகாரியங்களை செய்யலாம்
Tags; குடும்பத்தில், இறப்பிற்கு, பின், சுபகாரியங்கள், தவிர்க்க, படவேண்டிய, காலம், சுப காரியங்கள், தவிர்த்தல், சுப காரியம் தவிர்த்தல்
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.