மதுரையில் நாளை (9.5.2012) பாஜக மாநில மாநாட்டில் பங்கேற்க எல்கே.அத்வானி, தனிவிமானம் மூலம் மதுரை வருகிறார். அவர் வருகையைதொடர்ந்து மதுரை விமான நிலையத்திலிருந்து மாநாட்டு பந்தல்வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் வெடிகுண்டு நிபுணர்களைகொண்ட 25க்கும் அதிகமான
தனிபடை அமைக்கப்பட்டு மாநாடுநடக்கும் பகுதியிலிருந்து விமான நிலையம் மற்றும் தலைவர்கள் செல்லும் வழிதடங்கள் அனைத்தையும் முழுமையாக சோதனை செய்யும் பணியில் சுமார் 3 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அத்வானி வருகையால் மதுரை பாதுகாப்பு கெடுபிடியில் உள்ளது.
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.