இலங்கை மட்டகளப்பு எல்லை கிராம பகுதிகளில் தமிழர்களின் மாடுகளை சிங்களவர்கள் விஷம் வைத்து கொள்வதாக புகார் கூறப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு 35ம் கிராமத்தை சேர்ந்த சுந்தர ராஜா என்பவரின் 8 மாடுகளை விஷம்வைத்து கொல்லப்பட்டதாகவும், சாமித்தம்பி
என்பவரின் 75 பசு மாடுகளை காணவில்லை எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்_நாடாளுமன்ற உறுப்பினரிடம் புகார் கூறப்பட்டுள்ளது.
தமிழர்களின் மேய்ச்சல் நிலங்களில் அத்து மீறி குடியேறியிருக்கும் சிங்களவர்கள் தான் இந்தசெயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.