இஸ்ரேல் மற்றும் வாடிகன்னிடையே பொருளாதார ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது . யூதர்களை பெரும்பான்மையாக கொண்ட இஸ்ரேலுக்கும் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களின் மதகுருவான போப்பாண்டவரின் ஆளுகைக்கு_உட்பட்ட நாடாக வாடிகனுக்கும் இடையில் பொருளாதார ஒப்பந்தம் கையெழுத்தாக
இருக்கிறது . இதன் மூலம் சர்ச்சைக்குரிய கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலின் நில பரப்புதான் என்பதை வாடிகன் மறைமுகமாக அங்கீகரித்துள்ளது என்பது குறிப்பிட தக்கது
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.