கர்நாடகாவின் முதல்வர் பதவியிலிருந்து சதானந்த கவுடா ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டரை நியமிப்பதற்கு முடிவு செய்திருப்பதாக பாரதிய ஜனதா தலைவர் நிதின் கத்காரி அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவியிலிருந்து சதானந்த கவுடா ராஜினாமாசெய்துள்ளார். அவரது ராஜினாமாவை பாரதிய ஜனதா ஏற்று கொண்டுள்ளது. கர்நாடகவின் புதிய முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டரை நியமிப்பதற்கு கட்சி முடிவுசெய்துள்ளது. கர்நாடகவில் சிறப்பான ஆட்சியை நடத்தி கட்சியின் பெயரை காப்பாற்றியவர் சதானந்தா என தெரிவித்தார் .
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.