மக்கள் ரூ 15 கொடுத்து தண்ணீர் பாட்டிலை வாங்கி குடிக்கும்போது , ஒரு கிலோ அரிசி அல்லது கோதுமையை ஏன் ஒரு_ரூபாய் அதிகம் தந்து வாங்க விரும்ப வில்லை என மத்திய உள் துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் கேள்விக்கு பா.ஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பா.ஜ க செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது –
விலை உயர்வை பற்றி நடுத்தரமக்கள் எப்படி எடுத்து கொள்கிறார்கள் என்பது குறித்த சிதம்பரத்தின் கருத்து கண்டனத்துகுரியது , ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சாதாரண மக்களிடம் இதய சுத்தி இல்லாமல் நடந்துகொள்வது அதிர்ச்சி தருகிறது என கூறியுள்ளார்.
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.