இயற்கையில் 30% – 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஏற்படுவது சாதாராணமானது. ஆனால், மூன்று அல்லது அதற்கு மேல் கருச்சிதைவு ஏற்பட்டால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதுநலம். இவர்களுக்கு எதிர்ப்புச் சக்தியின் அளவு குறைவு
(Abnormal Antibodies). இவர்களில் சிலருக்கு Aspirin மற்றும் Heparin போன்ற மருந்துகள் உதவலாம். கருச்சிதைவு ஏற்பட்டதிலிருந்து 3-6 மாதம் காத்திருந்து கருவடையலாம். இந்தக் காலக்கட்டத்தில் மனதாலும் உடலாலும் பெண் ஆரோக்கியம் அடையக்கூடும்.
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.