பாகிஸ்தானின் குவெட்டா நகரின் மார்க்கெட் பகுதியில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் அவாமி தேசிய கட்சியைச்சேர்ந்த தலைவர் பலியானார்.
அவாமி தேசிய கட்சி குச்லக் பஜாரில் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துவந்தது . இந்நிலையில் கூட்டம் நடைபெற விருந்த இடத்துக்கு அருகே குண்டு வெடித்தது . இதில் அந்த கட்சியின் மாகாண துணை தலைவர் மாலிக்குவாஸிம் மற்றும் ஒரு குழந்தை உள்ளிட்ட 5 பேர் பலியானார்கள்.
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.