காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சுரேஷ் கல்மாடி மற்றும் அவரது செயலாளர் மனோஜ்பூரி போன்றவர்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இன்று ரெய்டு நடத்தியுள்ளனர் . ஒரே நேரத்தில் டெல்லி, புனே உட்பட நான்கு இடங்களில் சோதனை நடைப்பெற்றது .
கிடடத்தட்ட 30 ஆயிரம் கோடிகள் வரை ஊழல் செய்துள்ள காமன்வெல்த் போட்டிககுழு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்கல்மாடி வீட்டில் சி.பி.ஐ.,அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். தேவையான ஆவணங்களை சி.பி.ஐ-யிடம் கொடுத்திருப்பதாகவும், தன்னிச்சையாக நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று ரெய்டு முடிந்த பிறகு கல்மாடி கூறியுள்ளார்.
ஏற்கனவே இவருடைய உதவியாளர்கள் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் கல்மாடியும் கைதுசெய்யப்பட வேண்டும் என எதிர் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.