அசாமில் கோக் ராஜ்கர் மாவட்டத்தின் , பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்களுக்கும், சிறுபான்மை இனத்தவருக்கும் இடையே, சென்ற வாரம் மோதல் ஏற்பட்டது. இந்தகலவரத்தால் 40பேர் பலியாகி உள்ளனர். 3லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த நிலையில் முகாம்களில் தஞ்சம்மடைந்துள்ள மக்களுக்கு போதிய உதவிகளைவழங்க மாவட்ட நீதிபதி பிபுல்சாகியா ஆய்வு மேற்கொள்வதற்கு சென்றார். அப்போது அவரையும், அவரது வாகனத்தையும் மர்மகும்பல் தாக்கிவிட்டு சென்றுள்ளனர் . இதில் நீதிபதி காயமடைதுள்ளார் , அசாமில் காங்கிரஸ் அரசால் நீதிபதிக்கு கூட பாதுகாப்பு தரமுடியவில்லை இவர்கள் எப்படி பொதுமக்களுக்கு பாதுகாப்பு தருவார்கள்
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.