பயங்கரவாதி அபுஜிண்டால், சவூதி அரேபியாவில் இருந்த போது அவரது செலவுக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு நிதி உதவி செய்ததாக மும்பை காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது .
இது குறித்து மேலும் தெரியவருவதாவது; அபு ஜிண்டால் ஒரு வருடம் சவூதி அரேபியாவில் தங்கி அங்கே உள்ள இந்தியர்களைக் தேர்வுசெய்து அவர்களுக்கு மூளைச்சலவை செய்யும் பணியை செய்துவந்துள்ளார். அவ்வாறு தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு வேலை விசாக்களை பெற்றுத்தந்து அவர்களை ஊக்குவித்துள்ளார் . அதற்காக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு நிதி உதவி செய்து வந்துள்ளது அவர் சுற்றுலா விசாவின் மூலம் அந்தநாட்டில் பயணம் மேற்கொண்டார். தனக்கு அங்கேயே ஊதியம் தரப்பட்டதாகவும் , தான் செலவுக்காக வேறு எந்தவேலையிலும் சேரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.