13ஆம் ஆண்டு கார்கில் வெற்றி தினம் பட்டுக்கோட்டை நகர ஒன்றிய பா.ஜ.க சார்பில் கொண்டாடப்பட்டது. கார்கில் போரில் உயிர் நீத்த பள்ளிகொண்டான் சக்திவேல் அவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க மாவட்ட பிரச்சார அணி தலைவர் செம்பை.கா.கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் சூரை.இரா.சண்முகம், ஒன்றிய தலைவர் N.இளவரசன், மாவட்ட அமைப்பு செயலாளர் செ.பிரகாஷ், நகர தலைவர் நமசு.ராஜா, நகர துணை தலைவர்
M.பிரபு, முன்னாள் நகர பொதுச் செயலாளர் G.E.வெங்கடேஷ்வரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்: K.காளிமுத்து, S.முருகன், இந்து முன்னனி சார்பில் மாவட்ட செயலாளர் R.V.S.ராஜானந்தம், மாவட்ட துணை தலைவர் மு.தமிழ்மோகன், செல்லபாண்டி, சூரை பாலசுப்பிரமணியன். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.