அசாமில் போடோ அமைப்பினருக்கும், வங்காள தேசத்திலிருந்து குடியேறிய வர்களுக்கும் இடையே சமீபத்தில் உருவான கலவரத்தில் 77 பேர் பலியாகினர் .
கடந்த ஒருவாரமாக இந்தவன்முறை சம்பவங்கள் கட்டுப்பாட்டில்
இருந்தது. இந்நிலையில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது .
கோகராஜ் நகர் மாவட்டம், பக்சா அருகே கலவரம்வெடித்தது. வாகனத்தில் சென்றவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது . அதோடு வாகனமும் தீவைத்து கொளுத்தப்பட்டது . ஒரு பிரச்சனையை தீர்க்கும் தகுதி காங்கிரஷுக்கு இல்லை என்பதையே இது காட்டுகிறது
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.