பாகிஸ்தானின் வசிரிஸ்தானில் அமெரிக்க உளவு படை விமானத்தின் திடீர் தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
தீவிரவாதிகளின் கட்டுப்பாட்ட்டுக்குள் இருக்கும் இந்தபகுதியை சிஐஏ அமைப்பின் ஆறு விமானங்கள் தொடர்ந்து தாக்குதல்நடத்தின. மேலும் தொடர்ந்து அந்தப்பகுதியை உளவு விமானங்கள் தாக்குவதற்க்கு தயாராகவே உள்ளன. இது பாகிஸ்தான் இறையாண்மையை பாதிக்கும் என அந்த நாடு தெரிவித்த அடுத்த நாளே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.