சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்புகளில் அமெரிக்க சந்தைகளில் தடை விதிக்கவேண்டிய 8 பொருட்கள் அடங்கிய பட்டியலை ஆப்பிள்நிறுவனம் அமெரிக்க பெடரல் நீதிமன்றத்திடம் தந்துள்ளது .
இந்தபட்டியலில் கேலக்சி வடிவில் அமைந்துள்ள ஸ்மார்ட் போனும் இடம் பெற்றுள்ளது. சாம்சங் நிறுவன பொருட்களை தடைசெய்ய கூறி ஆப்பிள் நிறுவனம் கொடுத்தபட்டியலில் கேலக்சி எஸ் 4ஜி, கேலக்சி எஸ் 2, கேலக்சி எஸ் 2 ஏடி-டி, கேலக்சி எஸ் 2 எபிக் 4ஜி, கேலக்சி எஸ் 2 டி-மொபைல், டிராட் சார்ஜ், கேலக்சி எஸ் ஷோகேஸ் மற்றும் கேலக்சி பிரிவேல் உள்ளிட்டவை அடங்கும். தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை காப்பியடித்ததாக ஆப்பிள் நிறுவனம் குற்றம்சுமத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.