2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி நஷ்டம் எப்படி ஏற்பட்டது என, மத்திய-தணிக்கை அதிகாரியிடம், பார்லிமென்ட் பொது கணக்கு குழுவின் எம்.பி.கள் கேள்வி எழுப்பினர,
பார்லிமென்ட் பொது கணக்கு குழு மத்திய தணிக்கை துறை அதிகாரி வினோத் ராய்யிடம் , விசாரணை நடத்தினர் குறிப்பாக, 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக, ஏற்கனவே அளித்த அறிக்கை குறித்து விளக்க அளித்தார். பொது கணக்கு குழுவில் இடம் பெற்றுள்ள எம்.பி.கள், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.
அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது எப்படி, சம்பந்தம் பட்டவர்கள் யார், இதில் விதிமுறை மீறல்கள் உள்ளதா மீறப்பட்டனவா, விதிமுறை மீறலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் யார் என்பது போன்ற, சந்தேகங்கள் குறித்தும், தணிக்கை துறை அதிகாரியிடம் எம்.பி.,க்கள் கேட்டனர்.
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.