வரும் 9ம் தேதி இந்தியாவின் 100வது ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது . இதற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது .
இஸ்ரோ தான்தயாரித்த செயற்கைகோளான ஆர்யப்பட்டாவை ரஷ்ய ராக்கெட்டின் மூலமாக 19-4-1975 அன்று வெற்றிகரமாக விண்ணில்
செலுத்தியது. இதுவரை இஸ்ரோ 62 செயற்கைகோள்களையும் மற்றும் 37 பிறநாட்டு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. இந்நிலையில் வரும் 9ம்தேதி தனது 100வது ராக்கெட்டை விண்ணில் செலுத்த உள்ளது. ஸ்ரீ ஹரிக்கோட்டாவில் இருந்து இந்த 100வது ராக்கெட்_விண்ணில் பாய்வதை விஞ்ஞானிகளுடன்சேர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்கும் கண்டு மகிழ்கிறார் .
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.