காங்கிரஸ் கட்சி புற்று நோயை போன்றது

 காங்கிரஸ் கட்சி புற்று நோயை  போன்றது குஜராத் சட்ட சபை தேர்தல் பிரசாரத்தை, முதல்வர் நரேந்திரமோடி நேற்று தொடங்கினர் . காங்கிரஸ் கட்சி, புற்று நோயை போன்றது; புற்று நோயிலிருந்து விடுபட, குட்கா இல்லா குஜராத்தை உருவாக்கியதை போன்று , காங்கிரஸ் இல்லா குஜராத்தை உருவாக்க மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

குஜராத்தில் சட்ட சபை தேர்தல் நடக்க இருப்பதை தொடர்ந்து பிரசாரத்தில் இறங்கியுள்ளார் மோடி , இதை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: தொடர்ந்து மூன்று முறை, குஜராத்தில் ஆட்சி நடத்த வாய்ப்பளித்த நீங்கள், இந்த முறையும் மீண்டும் எனக்கு வாய்ப்பை வழங்க வேண்டும். வளர்ச்சி திட்டத்திலும் மற்ற பணிகளிலும் குஜராத் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இந்த தேர்தலில், பாரதிய ஜனதாவை தோற்கடிப்பதற்காக, இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் முயற்சி செய்கின்றனர் . இதற்காக, என்னுடைய பிரசாரத்தை தடைசெய்ய சதி நடக்கிறது .எனது குரலைகேட்க, அவர்கள் பயப்படு கின்றனர்.

காங்கிரஸ் புற்று நோயை போன்றது. “குட்கா’ இல்லா குஜராத்தை உருவாக்கியது போன்று காங்கிரஸ் இல்லா குஜராத்தையும் உருவாக்க, மக்கள் ஒத்துழைக்கவேண்டும் என்றார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...