இந்தியாவின் வளர்ச்சி_விகிதம் இந்த ஆண்டு 5.5 % இருக்கும் என தெரிவித்துள்ளது ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் சர்வதேச_பொருளாதார மதிப்பீட்டு அமைப்பு.
முன்னதாக இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தி (GDP) 6.5%
இருக்கும் என இந்தஅமைப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் அதை 5.5% குறைத்துள்ளது குண்டைபோட்டுள்ளது .
சர்வதேச அளவில் நிலவிவரும் பொருளாதார சிக்கல்களால் இந்தியாவினால் 6.5 சதவீத வளர்ச்சியை எட்டமுடியாது என ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் தெரிவித்துள்ளது. பருவ மழை பொய்த்தது, , ஒரேநேரத்தில் 20 மாநிலங்களில் மின் வெட்டு உருவாக்கிய தாக்கத்தால் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடுசெய்வது குறித்த தயக்கம் உருவாகியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.