நிறுவனம் ஒன்றின் பங்குதாரராக இருந்துகொண்டு ரூ. 1600 கோடி அளவுக்கு முறைகேடுசெய்ததாக சோனியா மற்றும் ராகுல் காந்தியின் மீது ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி புகார் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் , ராகுல் காந்தியும் ஒரு தனியார் நிறுவனத்தின் 75 சத பங்குதாரர்களாக இருந்துகொண்டு ரூ.1600கோடி மதி்ப்புள்ள மற்றொரு நிறுவனத்தை தங்கள் நிறுவனத்துக்கு முறை கேடாக அபகரித்து நிர்வகித்துவருவதாகவும், இது பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பரபரப்பு கிளப்பியுள்ளார் . அபகரித்ததாக கூறும் நிறுவனத்தை காங்கிரஸ் மூத்ததலைவர் மோதிலால் ஓவாரா நிர்வகித்து வருவதாகவும் . மேலும் மறைந்த காங்கிரஸ் தலைவர்களும் இதில் பங்கு தாரராகளாக இருக்கின்றனர் என்று சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.