முதல் தேசியக்கொடியின் வரலாறு

முதல் தேசியக்கொடியின் வரலாறு  நிவேதிதா தனது பாடசாலை மூலம் காவிக்கொடியினை பாரதத்தின் தேசியக்கொடியாக அங்கீகரிப்பது என தீர்மானித்தாள். பாரததேசம் கிட்டத்தட்ட 56 தேசமாக இருந்தபோதும் 56 தேசத்திற்கும் காவிக்கொடியே பிரதானமாக இருந்தது நம் அனைவருக்கும் நன்கு தெரியும், இருந்தாலும் 56 தேசத்திற்கும் கொடியின் சின்னங்கள் வேறுபட்டு இருந்தது,

 

 

இன்று தமிழர்கள் ஆக இருக்கும் நாம் சோழ அல்லது பாண்டியர்களின் வம்சாவளியினர் ஆவோம், இந்த சோழ பாண்டிய நாடுகளுக்கு முறையே, புலி மற்றும் மீன் சின்னங்கள் தத்தம் கொடிகளில் பொறிக்கப்பட்டிருந்தது, இதுவும் நம்மில் பலருக்கு நன்கு தெரிந்திருக்கும்,

ஆக தேசியக்கொடியில் எதனை சின்னமாக வைப்பது என்று தீர்மானித்த போது நிவேதிதாவின் மனதில் சுவாமி விவேகானந்தரின் வார்த்தை ஒலித்துக்கொண்டிருந்ததது, அது என்னவென்றால், 'இளைஞர்கள் பாரதத்தின் "முதுகெலும்பு" '

அது என்ன முதுகெலும்பிற்கு அப்படி ஒரு முக்கியத்துவம் என்று நம் புராணங்களை புரட்டிப்பார்த்தால்

தேவர்களுக்கும் விருத்திராசுரனுக்கும் நடந்த போரில் விருத்திராசுரன் வெற்றி பெற்றான், விருத்திராசுரனை வீழ்த்த என்ன செய்யலாம் என்று இந்திரன் இறைவனிடம் கேட்டபோது "உயிரோடு உள்ள மனிதனின் முதுகெலும்பினை ஆயுதமாக வைத்துப் போராடினால் விருத்திராசுரன் வீழ்வான்" என்று இறைவன் பதிலளித்தார்,

இந்த சமயத்தில் இந்திரன், ததீசிமுனிவர் என்பவரது ஆசிரமத்திற்கு வந்தான், அவரிடம் அவரின் முதுகெலும்பினை யாசகமாக கேட்டான், அவர் மிக்கமகிழ்சியுடன் தனது முதுகெலும்பினை இந்திரனுக்கு கொடுத்துவிட்டு தனது பூத உடலை நீத்தார், அந்த முதுகெலும்பே வஜ்ராயுதம் ஆயிற்று,

சகோதரி நிவேதிதா வஜ்ராயுதத்தினை கொடியில் சின்னமாகப் பொறித்தாள்.

நமது தேசத்திற்கு ,

நமது தேசத்திற்கு முதன்முதலில் தேசியசின்னத்தினை வடிவமைத்தவள் நிவேதிதா,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...