உபி,.மாநில பாரதிய ஜனதாவுக்கு மாநிலத் தலைவரை தேர்ந்தெடுப்பதர்க்கான தேர்தல் வரும் டிசம்பர் 1ம் தேதி நடைபெறுகிறது .
தேர்தலில் போட்டியிடுபவர்கள் சனிக்கிழமை தங்களது மனுக்களை
அளிப்பர் எனவும் , வாக்கெடுப்பு தேவைப்பட்டால் ஞாயிறு அன்று பாரதிய ஜனதா தேர்தல் அதிகாரி கப்தான்சிங் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் என பாஜக செய்தித்தொடர்பாளர் விஜய்பாதூர் பதக் தெரிவித்துள்ளார்.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.