நல்ல எண்ணங்கள், தீயஎண்ணங்கள் ஆகியவற்றில் ஒவ்வொன்றும் தனித் தனியே வலிமை மிக்க ஆற்றலை பெற்றிருக்கிறது. இந்த பிரபஞ்சம் முழு வதிலும் அவை நிறைந் திருக்கின்றன. அவற்றின் அதிர்வுகள் தொடர்ந்திருந்து வருவதானால், அந்த எண்ணங்கள், செயலுக்கு வரும்வரையில் அவை கருத்துவடிவில் இருக்கின்றன.
உதாரணமாக, மனிதனின் கையில் உள்ள ஆற்றல், அவன் ஓர்_அடி அடிக்கும் வரையிலும், அவன் அந்த ஆற்றலுக்குச் செயல்வடிவு தரும் வரையிலும் மறைந் திருக்கிறது. நாம் நல்ல, தீயஎண்ணங்களின் உரிமையாளர்களாக இருக்கிறோம்.
நாம் நம்மைத் துhய்மை படுத்தி நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கி கொண்டால், அவை நம்முள் நுழைகின்றன. நல்ல ஆன்மா தீய எண்ணங்களை எளிதில் ஏற்பதில்லை.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.